சத்ய ஜித்ரேயின் முதல் மூன்று படங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
tamil mat likho
Explanation:
samjh nahi hota
Answered by
0
சத்ய ஜித்ரேயின் முதல் மூன்று படங்கள் :
- புதினம் அல்லது நாவல் என்பது வாழ்க்கை மற்றும் வாழ்வின் நிகழ்வினை கற்பனையாக உரைநடையில் கூறும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும்.
- சிறுகதை அல்லது புதினத்தின் கதையை திரைப்படமாக எடுத்தனர்.
- இந்திய திரைப்பட மேதையாக திகழ்ந்த சத்ய ஜித்ரேயின் உலகப் புகழ் பெற்ற படங்களில் பெரும்பாலும் புதினங்கள் மற்றும் சிறுகதைகளை அடிப்படையாக கொண்டது.
- சத்ய ஜித்ரேயின் முதல் மூன்று காவியப் படங்கள் பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ மற்றும் அபுர்சன்சார் ஆகும். இந்த மூன்று காவியப் படங்களின் அடிப்படையாக அமைந்தது .
- பூபதி பூஷன் என்ற எழுத்தாளரின் புதினம் ஆகும். இதுபோல் தாகூரின் கதைகளும் படமாய் வந்தது.
Similar questions