India Languages, asked by rohankumar56601, 9 months ago

சே. இராமானுஜத்தின் நாடகங்களுள் நான்கை எழுதுக.

Answers

Answered by selvysundramony
0

Answer:

  1. தங்கக்குடம்
  2. அண்டோரா
  3. மௌனக்குறம்

4.வெறியாட்டம்

I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .

Answered by steffiaspinno
0

சே. இராமானுஜத்தின் நாடகங்களுள் நான்கு:

நாடக‌ம்

  • பழ‌ந்த‌மி‌ழி‌ல் கூ‌த்து எ‌ன்னு‌ம் பெய‌‌‌ரி‌ல் வழ‌ங்க‌ப்ப‌ட்ட நாடக‌ம் ஆனது ஆ‌ட்ட‌த்தோடு பே‌ச்சு‌ம் கல‌ந்து ‌நிக‌ழ்‌‌த்த‌ப் பெறுவது ஆகு‌ம்.
  • நாடக‌த் துறை‌யி‌ன் ப‌ரிணாம வள‌ர்‌ச்‌சி‌க்கு காரண‌மாக அமை‌ந்தவ‌ர்க‌‌ளி‌ல் கு‌றி‌ப்‌பிட‌த் தகு‌ந்தவ‌ர்க‌ள்  ச‌ங்கரதா‌ஸ் சுவா‌மிக‌ள், ப‌ம்ம‌ல் ச‌ம்ப‌ந்தனா‌ர் ம‌ற்று‌ம் ப‌ரி‌திமா‌ற் கலைஞ‌‌ர் ஆவ‌ர்.
  • ந‌வீன நாட‌க‌த்‌தி‌ன் மு‌க்‌கிய நோ‌க்க‌ம் ஆனது சமூக ‌சி‌க்க‌லை ம‌க்களு‌க்கு எடு‌த்து கூறவது ஆகு‌ம். பல நாடக ஆ‌சி‌ரிய‌ர் நாடக‌ங்களை எழு‌தின‌ர்.  

சே. இராமானுஜத்தின் நாடக‌ங்க‌ள்  

  • புறஞ்சேரி, பிணம் தின்னும் சாத்திரங்கள், சுமை, முகப்போலிகள், சஞ்சயன் காட்சி தருகிறான், அக்கினிக்குஞ்சு, கேகயன் மடந்தை, வெறியாட்டம், செம்பவளக்காளி, மௌனக்குறம் போ‌ன்றவை சே.இராமானுஜ‌ம் எழு‌திய  நாடக‌ங்க‌ள் ஆகு‌ம்.  
Similar questions