கே. பாலசந்தரின் நாடகங்களுள் நான்கை எழுதுக.
Answers
Answered by
0
Answered by
0
கே. பாலசந்தரின் நாடகங்களுள் நான்கு:
நாடகம்
- பழந்தமிழில் கூத்து என்னும் பெயரில் வழங்கப்பட்ட நாடகம் ஆனது ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப் பெறுவது ஆகும்.
- நாடகத் துறையின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் மற்றும் பரிதிமாற் கலைஞர் ஆவர்.
- நவீன நாடகத்தின் முக்கிய நோக்கம் ஆனது சமூக சிக்கலை மக்களுக்கு எடுத்து கூறவது ஆகும். பல நாடக ஆசிரியர் நாடகங்களை எழுதினர்.
கே.பாலசந்தரின் எழுதிய நாடகங்கள்
- எதிர்நீச்சல், நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், நாணல் போன்றவை இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஆகும்.
- மேடை நாடக ஆசிரியராக இருந்த கைலாசம் பாலசந்தர் நீர்க்குமிழி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Physics,
1 year ago