கீழுள்ள கூற்றுகளுள் எவை சரியானவை?
கூற்று 1 : சங்க இலக்கியங்களில் குடக்கூத்து எனக் குறிக்கப்படுவது கரகாட்டம்.
கூற்று 2 : அலங்கரிக்கப்பட்ட கரகத்தைத் தரையில் வைத்து சுற்றி ஆடுவர்.
அ) கூற்று 1 சரி, 2 தவறு ஆ) கூற்று 1ம், 2ம் தவறு
இ) கூற்று 1 தவறு, 2 சரி ஈ) கூற்று 1ம், 2ம் சரி
Answers
Answered by
4
Answer:
விடை(ஈ ) என்பது சரி
சங்ககாலத்தில் கரகாட்டதை கூடைகூத்து எனவும் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தரையில் வைத்து சுற்றி நின்றும் ஆடுவர்
Answered by
0
கூற்று 1 சரி. ஆனால் கூற்று 2 தவறு ஆகும்.
கரகாட்டம்
- நாட்டார் அரங்கக் கலைகளில் ஒன்று கரகாட்டம் ஆகும். இது பாரம்பரிய கலையாக உள்ளது.
- கரகாட்டம் என்பதை பிரித்தால் கரகம்+ ஆட்டம் என்று வரும். தலையில் கரகத்தினை வைத்து ஆடப்படுவதால் இந்தக் கலைக்கு கரகாட்டம் என பெயர் வந்தது.
- சங்க இலக்கியங்களில் கரகாட்டம் ஆனது குடக்கூத்து எனக் குறிக்கப்படுகிறது.
- அலங்காரம் செய்யப்பட்ட கரகத்தினை தன் தலையில் வைத்து கலைஞர்கள் நடனம் ஆடுவர்.
- கரகம் ஆனது கோவில் விழாக்களில் பொதுவாக ஆடப்படுகிறது. தெய்வ வழிப்பாட்டிற்காக ஆடும் கரகம் ஆனது சக்திக் கரகம் என அழைக்கப்படுகிறது.
- தொழில் முறை சம்பந்தமாக ஆடப்படும் கரகம் ஆனது ஆட்டக் கரகம் என அழைக்கப்படுகிறது.
Similar questions