தமிழில் வெளிவந்த கலைத்தன்மை மிக்க திரைப்படங்களில் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
தமிழில் வெளிவந்த கலைத்தன்மை மிக்க திரைப்படங்கள்:
- தமிழில் சிறுகதை அல்லது புதினத்தின் கதையை திரைப்படமாக எடுத்தனர்.
- பல்வேறு கலைகள் சங்கமிக்கும் இடமாக திரைப்படங்கள் உள்ளன.
- இயக்குனர் மகேந்திரனின் உதிரிப் பூக்கள் என்ற திரைப்படம் ஆனது தமிழ் திரைப்படத்தின் உயர்த்தியது என்று கூறும் அளவிற்கு இருந்தது. மேலும் இவரின் முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுகள் மற்றும் சாசனம் போன்ற படங்களும் கலைத்தன்மை உடன் இருக்கும்.
- பாலு மகேந்திரன் திரைப்படம் ஒரு காட்சி மொழி என எண்ணினார். இவரின் சந்தியா ராகம், வீடு போன்றப் படங்கள் கலைத் தன்மை உடன் இருக்கும்.
- இது மட்டும் இல்லாமல் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், ஞான. ராஜசேகரின் மோக முள் போன்ற படங்களும் கலைத்தன்மை உடன் விளங்கின.
Answered by
0
Answer:
a law stating that the heat produced by an electric current i flowing through a
Similar questions