India Languages, asked by sanjaikumar2103, 1 year ago

‘குறும்படம்‘ – வரையறை தருக.

Answers

Answered by akashkumarjay9901
3

Answer:

ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாக தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்துவதை குறும்படம் எனலாம். தமிழ் மொழியில் வெளியிடப்படும் குறும்படம் தமிழ் குறும்படம் ஆகும்.

Explanation:

ஒரு குறும்படம் சில நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு மேலாகவும் அமையலாம். படங்களை பதிவுசெய்வதும், பகிர்வதும் இலகுவாகப்படும் இக்காலப் பகுதியில் குறும்படங்கள் முக்கிய ஒரு வெளிப்படுத்தல் ஊடகமாக பரினாமித்து வருகின்றன. குறிப்பாக புலம்புகு தமிழர்கள் மத்தியில் இவை ஒரு முக்கிய கலை வெளிப்பாட்டு, பரிமாற்று ஊடகமாக இருக்கின்றன.

மிகக் குறைந்த பணச்செலவு,வசதிகள் கொண்டு உருவாக்கப்படும் பல படங்கள் படைப்பாளியின் திறனை வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலும் ஆர்வலர்களால் உருவாக்கப்படும் இவ்வகை திரைப்படங்கள் குறித்து பரவலான விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே எழுப்பிட தமிழ் ஸ்டூடியோ போன்ற சில அமைப்புகள் குறும்பட வட்டங்களை நடத்துகின்றன. அனைத்துலக அளவிலும் கனடா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் குறும்பட திரைவிழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Answered by steffiaspinno
2

குறும்படம் :

  • குறை‌ந்த நேர‌த்‌தி‌ற்கு‌ள் அதாவது மு‌ப்பது ‌நி‌மிட‌ங்களு‌ள் முடியும் அள‌வி‌ற்கு  ‌திரை‌யி‌ல்  கா‌ட்ட‌ப்படு‌ம்  பட‌ங்க‌ள்  குறு‌ம்பட‌ங்க‌ள் எ‌ன்று  அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • ஐ‌ந்து ‌நி‌மிட‌ங்களு‌ள் முடிய‌க்கூடிய பட‌ங்‌களா‌ய் இ‌ன்றைய குறு‌ம்பட‌ங்க‌ள் உ‌ள்ளன. ஒரு முழு ‌நீள‌ப் பட‌த்‌தினை பு‌தின‌த்‌தி‌ற்கு ஒ‌ப்பா‌ய் கூ‌றினா‌ல், குறு‌ம்பட‌ங்களை ‌ஒரு ‌சிறுகதை‌க்கு ஒ‌‌ப்பா‌ய் கூறலா‌ம்.
  • அ‌திக நேர‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் குறு‌ம்பட‌ங்க‌ள் ‌‌‌சீ‌க்‌‌கிரமாக ஏதாவது ஒரு கரு‌த்தை அ‌ல்லது ‌நீ‌தி‌யினை ம‌க்களு‌க்கு கூறு‌கிறது.  
  • ஒரு முழு ‌நீள‌‌த் ‌திரை‌ப்பட‌த்‌தினை போ‌ல் இ‌ல்லாம‌ல்  நடிக‌ர் நடிகைய‌ரை நடி‌க்க வை‌த்து‌த்தா‌ன் ‌குறு‌ம்பட‌த்‌தினை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌ம் இ‌ல்லை.  
  • குறு‌ம்பட‌ம் ஆனது ஒரு ‌சி‌த்‌திர‌ப் படமாகவோ, கரு‌த்து‌ப் படமாகவோ, அசைவூ‌ட்ட‌ப் படமாகவோ கூட இரு‌க்கலா‌ம்.  
Similar questions