திரைப்படங்களில் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தியவர்கள் யாவர்
Answers
Answered by
1
திரைப்படங்களில் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தியவர்கள்:
- 1935 ஆம் ஆண்டு முதல் சமூக சீர்திருத்தம் சார்ந்த கருத்துகளை கதையாகக் கொண்ட படங்கள் வெளிவந்தன.
- கெளசல்யா என்ற திரைப்படம் சமூக சீர்த்திருத்த கருத்தையினை உடையதாக வெளி வந்த முதல் திரைப்படம் ஆகும்.
- இதனை அடுத்து வடுவூர் துரைசாமியின் மேனகா. காசி விஸ்வாநாதரின் டப்பாச்சாரி போன்ற படங்கள் வெளி வந்தன.
- இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் திரைப்படத்திற்கு தணிக்கை விலக்கு அளிக்கப்பட்டது.
- அந்த காலகட்டத்தில் தியாக பூமி, மாத்ருபூமி, விமோசனம், தேச முன்னேற்றம் போன்ற நாட்டுப் பற்று படங்களும் வெளிவந்தன.
- எல்லிஸ் ஆர். டங்கன் திரைப் படத்தில் பாடலின் எண்ணிக்கையினை குறைத்தார். மகேந்திரன், பாலு மகேந்திரா,கே. பாலசந்தர் உள்ளிட்ட இயக்குனர்களும் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தியவர்கள் ஆவர்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago