பெண் எழுத்தாளர்களில் யாருடைய படைப்புகள் படமாக்கப்பட்டன?
Answers
Answered by
0
Answer:
வுதெரிங் ஹைட்ஸ் என்பது சரியான பதில் என்று நினைக்கிறேன்.
I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .
Answered by
0
பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் :
- புதினம் அல்லது நாவல் என்பது வாழ்க்கை மற்றும் வாழ்வின் நிகழ்வினை கற்பனையாக உரைநடையில் கூறும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும்.
- சிறுகதை அல்லது புதினத்தின் கதையை திரைப்படமாக எடுத்தனர்.
- மெளனப்படங்கள் வெளியிடப்பட்ட காலத்திலேயே வை.மு. கோதை நாயகி அம்மாள் எழுதிய அனாதைப் பெண் என்ற புதினம் ஆனது அனாதைப் பெண் என்ற பெயரில் திரைப்படமாக வெளி வந்தது.
- வை.மு. கோதை நாயகி அம்மாளின் தயாநிதி என்ற புதினம் சித்தி என்ற பெயரில் படமாக வந்தது.
- பெண் எழுத்தாளர்கள் ஆன லட்சுமி, சிவசங்கரி மற்றும் அனுராதா ரமணன் போன்றோரின் புதினங்களும் திரைப் படம் எனும் உருப் பெற்றன.
Similar questions