உலகளாவிய திரைப்பட விருதுகளில் நான்கின் பெயர்களைக் குறிப்பிடுக
Answers
Answered by
0
Answer:
please check whether your question is correct.Then I will try to answer
Answered by
0
உலகளாவிய திரைப்பட விருதுகள் :
- அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய திரைத்துறை சார்ந்த விருது அகாெதமி விருது ஆகும். இது வழக்கில் ஆஸ்கர் விருதாக உள்ளது.
- அகாநதமி ஆப் வைாஷன பிக்சைர் ஆர்ட்ஸ் & சையின்ஸ் என்ற அமைப்பானது 1929 முதல் ஆஸ்கர் விருதினை வழங்கி வருகிறது.
- ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா. காந்தி படத்திற்கான இந்த விருதினை பெற்றார்.
- வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் சத்தியஜித் ரே ஆவார். இசைக் கலைஞர் ஏ.ஆர். ரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2009 ஆம் ஆண்டு இரு ஆஸ்கர் விருதினை பெற்றார்.
- இதுபோல் பெர்லின், கான்ஸ் மற்றும் நியூயார்க் திரைப்படவிழாவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
11 months ago
Physics,
1 year ago