நவீன நாடகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த பயிற்சிப்பட்டறைகள் எவை?
Answers
Answered by
1
Answer:
Hey buddy here's ur answer
19 ஆம் நூற்றாண்டின் யதார்த்தவாதம் நவீன நாடகத்தின் வளர்ச்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, இது மார்ட்டின் ஹாரிசன் விளக்குவது போல், "பொதுவாக 1870 களின் முற்பகுதியில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது" நோர்வே நாடக கலைஞரான ஹென்ரிக் இப்சனின் "நடுத்தர கால" படைப்புகளுடன். உரைநடைகளில் இப்சனின் யதார்த்தமான நாடகம் "பெரிதும் செல்வாக்கு செலுத்தியது
Answered by
0
நவீன நாடகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த பயிற்சிப்பட்டறைகள்:
நவீன நாடகம்
- நவீன நாடகம் ஆனது மரபு முறை நாடகம் போல் இல்லாமல் களம், அங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து நாடகத்தினை நடத்தினர்.
- 1977 ஆம் ஆண்டு காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தேசிய நாடகப் பள்ளியின் மூலம் ஒரு வாரம் நடத்தப்பட்ட நாடகப் பயிற்சி பட்டறை.
- தேசிய நாடகப் பள்ளியும், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகமும் சேர்ந்து 1978 ஆம் ஆண்டு எழுபது நாட்கள் நடத்தப்பட்ட நாடகப் பயிற்சி பட்டறை.
- 1980 ஆம் ஆண்டு சென்னையில் பாதல் சர்கார் அவர்களை கொண்டு பத்து நாள் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை.
- இவையே நவீன நாடகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த பயிற்சிப்பட்டறைகள் ஆகும்.
Similar questions