இலக்கியத்தில் இருந்து திரைப்படமாக எடுக்கப்பட்ட புதினங்கள் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
follow me so I can give you answer for you question
Answered by
0
இலக்கியத்தில் இருந்து திரைப்படமாக எடுக்கப்பட்ட புதினங்கள் :
- சிறுகதை அல்லது புதினத்தின் கதையை திரைப்படமாக எடுத்தனர்.
- மெளனப்படக் காலத்திலேயே வை.மு. கோதை நாயகி அம்மாள் எழுதிய அனாதைப் பெண் என்ற புதினம் ஆனது அனாதைப் பெண் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
- அது போலவே ஜே.ஆர். ரங்கராஜுவின் சவக்கடி சந்திரகாந்தா, வடுவூர் துரைசாமியின் மைனர் ராஜாமணி, கல்கியின் தியாக பூமி, பார்த்திபன் கனவு, ராஜாஜியின் திக்கற்ற பார்வதி, அண்ணாவின் வேலைக்காரி, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், இராமலிங்கனாரின் மலைக்கள்ளன், அகிலனின் பாவை விளக்கு, தங்கர்பச்சனின் கல்வெட்டு (அழகி), பெண் எழுத்தாளர்கள் ஆன லட்சுமி, சிவசங்கரி மற்றும் அனுராதா ரமணன் போன்றோரின் புதினங்களும் திரைப்படம் எனும் உருப்பெற்றன.
Similar questions