திரைக்கதை – விளக்குக
Answers
Answered by
0
Answer:
hey mate translation is screenplay _ explain
mark as brainliest
Answered by
0
திரைக்கதை :
- ஒரு திரைப்படத்தின் உயிர் எனக் கருதப்படுவது அந்த திரைப்படத்தின் கதை ஆகும். கதை மற்றும் திரைக்கதைக்கு வேறுபாடு உண்டு.
- கதை என்பது கேட்பதற்கான வடிவமாக இருக்கும். ஆனால் திரைக்கதை ஆனது கேட்க மற்றும் பார்ப்பதற்கான வடிவமாக இருக்கும்.
- தேர்ந்தெடுத்த கதையினை திரைப்படத்தின் பார்க்கும் மக்களின் மனநிலையினை கருத்தில் கொண்டு காட்சிகளை வரிசைப்படுத்தி கட்டமைப்பது திரைக்கதை ஆகும்.
- ஒரு திரைப்படத்தின் திரைக்கதையினை திரைக்கலை நுட்பங்களை கவனத்தில் கொண்டே உருவாக்க வேண்டும்.
- ஒரு படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சியாக காட்சி வருணணை, உரையாடல், நடிப்பு போன்ற செய்திகளை படப்பிடிப்பிற்கு உதவும் வகையில் எழுத்து வடிவில் உள்ள விளக்கமே திரைக்கதை ஆகும்.
Similar questions