ஒருவரிக் கதை – குறிப்பு வரைக.
Answers
Answered by
1
ஒரு வரிக் கதை :
- அதிக நேரம் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தின் கதையினை ஒரு நிமிடத்திற்கு முடியும் அளவிற்கு மிக மிக சுருக்கமாக கூறப்படுவதே ஒன் லைன் அல்லது ஒரு வரிக் கதை என அழைக்கப்படும்.
- எடுக்கப்படும் ஒவ்வொரு காட்சியினையும் ஒன்று அல்லது இரு வரிகளில் சுருக்கி எழுதுவர். இந்த வரிகளின் அடிப்படையில்தான் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் எழுதப்படும்.
- எழுதப்பட்ட இந்த காட்சிகளை வைத்து தான் படத்தின் காட்சித் துணிப்புகள் உருவாக்கப் படுகின்றன.
- பல காட்சித் துணிப்புகள் சேர்ந்து காட்சியாக உருவாகிறது.
- திரைக்கதையின் மிக முக்கிய கட்டமைப்பு முறையாக காட்சி உள்ளது. இந்த காட்சிகளே கதையினை நகர்த்தி செல்ல உதவும்.
Similar questions