ஆவணப்படம் குறித்து எழுதுக.
Answers
Answered by
27
Answer:
ஆகியவற்றிற்கிடையே உ
Explanation:
ஈ. ஊடுருவுதலில்யம் கடத்தப்படுகிஈ. ஊடுருவுதலில்திருமங்கையாழ்வார்ஆகியவற்றிற்கிடையே உஈ. ஊடுருவுதலில்யம் கடத்தப்படுகிதிருமங்கையாழ்வார்
Answered by
4
ஆவணப்படம் :
- உலகில் நடந்த நிகழ்ந்ததை நடந்ததை நடந்தவாறே எழுதி வைக்கும் உண்மைக் குறிப்பே ஆவணம் எனப்படும்.
- ஆவணப் படம் என்பது ஒரு நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கும் போதே படம் பிடிக்கப்பட்ட உண்மை சம்பவங்களால் உருவானதே ஆகும்.
- இதனை டாக்குமெண்டரி பிலீம் என்னும் ஆங்கிலத்தில் கூறுவர். இதற்கு விவரணப்படம், தகவல் படம், செய்திப்படம், சாசனப்படம் என்ற பிற பெயர்களும் உண்டு.
- இதனை வாழ்க்கை சித்திரப் படம் என்று ஆவணப் பட முன்னோடி ஆக திகழ்ந்த ஏ.கே.செட்டியார் கூறுகிறார். ஏ.கே.செட்டியார் அவர்கள் 1940 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி என்ற விவரணப் படத்தினை தயாரித்து வெளியிட்டார்.
- நடந்து முடிந்த சம்பவத்தினை ஒருவரை நடிக்க வைத்து நாடகமாக்குவது நாடக ஆவணப் படம் ஆகும்.
Similar questions