நவீன நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து விவரிக்க.
Answers
Answered by
2
Hey buddy here's ur answer.
நாடகத்தின் தோற்றம் மனிதகுலத்தின் மத முன்னோடிகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ... பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய நாடகங்கள் பெரும்பாலும் மக்களின் மத சடங்குகளில் அக்கறை கொண்டிருந்தன. மதக் கூறுகள்தான் நாடகத்தின் வளர்ச்சியில் விளைந்தன
Answered by
0
நவீன நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நாடக ஒப்பனைகள், நாடக மேடையின் அமைப்பு, நாடகம் நடக்கும் கால அளவு, நாடகத்தின் அமைப்புகள் என பலவற்றிலும் மாற்றம் ஏற்பட்டது.
- நாடகத் துறையின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் மற்றும் பரிதிமாற் கலைஞர் ஆவர்.
- சங்கரதாஸ் சுவாமிகள் கூத்திற்கு புதிய வடிவத்தினை ஏற்படுத்தினார்.
- சுகுண விலாச சபையை தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடகத்தில் நாடக மேடைகளில் பல புதிய முறைகளை கையாண்டவர் பம்மல் சம்பந்தனார்.
- பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடகவியல் என்னும் நூலானது நாடகக் கலைக்கு இலக்கணத்தை தந்தது. நவீன நாடகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவை 1977, 1978 மற்றும் 1980ல் நடந்த பயிற்சிப்பட்டறைகள் ஆகும்.
Similar questions
English,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago