தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றி நீவிர் அறிவன யாவை?
Answers
Answered by
0
I am unavailable to read the Urdu
Answered by
0
தமிழ்த் திரைப்பட வரலாறு :
- 1897 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் எட்வர்டு என்னும் ஆங்கிலேயர் சில நிமிடங்களே ஓடக் கூடிய சலனப் படக் காட்சியினை திரையிட்டு காட்டினார்.
- 1900 ஆம் ஆண்டு "தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு சென்னையில் எலக்ட்ரிக் தியேட்டர் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
- 1914 ஆம் ஆண்டு சென்னையில் வெங்கையா என்பவரால் கெயிட்டி திரையரங்கம் கட்டப்பட்டது. உலகின் முதல் பேசும் படம் தி ஜாஸ் சிங்கர்‘ ஆகும்.
- இந்தியாவின் முதல் பேசும் படம் ஆன ஆலம் ஆரா என்ற படம் 1931 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதுபோல தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் காளிதாஸ் ஆகும்.
- இவையே தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றி நான் அறிந்தவையாகும்.
Similar questions
Geography,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago
English,
1 year ago