திரைப்படத்தில் வசனம் பெறும் இடம் எத்தகையது?
Answers
Answered by
1
திரைப்படத்தில் வசனம் பெறும் இடம் :
- ஒரு திரைப்படத்தின் கதையினை புரிந்து கொள்ள அந்த படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களே உதவுகின்றன.
- ஒரு திரைப்படத்தில் வசனமானது மிக முக்கிய இடத்தினை வகிக்கிறது.
- திரைக்கு உள்ள முக்கியத்துவத்தினை போல் வசனத்திற்கும் முக்கியத்துவம் வழங்க படுகிறது. திரைப்படம் பொதுவாக ஒரு காட்சி ஊடகம் ஆக உள்ளது.
- திரைப்படத்தின் காட்சி அழகும், பொருட்செறிவும் உடையதாக இருக்கும். அதற்கு உதவும் வகையில் உரையாடல்கள் இருக்க வேண்டும்.
- உரையாடல் கதாபாத்திரங்கள் பேசும் சொற்களும், அவற்றின் ஏற்ற இறக்கங்களும் கலந்த தன்மையாக உள்ளது.
- இயக்குநரே வசனம் எழுதும் போது காட்சிக்கும், கதாபாத்திரத்திற்கும் இடையே சமநிலை இருக்கும். (எ.கா) பாலு மகேந்திராவின் படங்களில் வசனங்கள் குறைந்து காட்சியின் வழியே கதை கூறப்படும்.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago
English,
1 year ago