India Languages, asked by Tanyaaaaa6140, 10 months ago

ஒரு திரைப்படம் கலைத்தன்மை வாய்ந்தது என எவ்வாறு கருதப்படுகிறது?

Answers

Answered by barsha326
0

Answer:

Tany plz write in English and mark as brainliest

Answered by steffiaspinno
0

ஒரு திரைப்படம் கலைத்தன்மை வாய்ந்தது :

  • ப‌ல்வேறு கலைக‌ள் ச‌ங்க‌மி‌க்கு‌‌ம் இட‌மாக ‌திரை‌ப்பட‌ங்க‌ள் உ‌ள்ளன.  
  • இய‌க்குன‌ர் மகே‌ந்‌திர‌னி‌ன் உ‌தி‌ரி‌ப் பூ‌க்க‌ள், மு‌ள்ளு‌ம் மலரு‌ம், பூ‌ட்டாத பூ‌ட்டுக‌ள் ‌ம‌ற்று‌ம் சாசன‌ம் போ‌ன்ற பட‌ங்க‌ள் கலை‌த்த‌ன்மை வா‌ய்‌ந்ததாக உ‌ள்ளது.
  • பாலு மகே‌ந்‌திர‌‌னி‌ன் ச‌ந்‌தியா ராக‌ம், ‌வீடு போ‌ன்ற‌‌ப் பட‌ங்க‌ள் கலை‌த் த‌ன்மை உட‌ன் இரு‌க்கு‌ம்.
  • இது ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌ம‌ல் ரு‌த்ர‌ய்யா‌‌வி‌ன் அவ‌ள் அ‌ப்படி‌த் தா‌ன், ஞான. ராஜசேக‌ரி‌ன் மோக மு‌ள் போ‌ன்ற பட‌ங்களு‌ம் கலை‌த்த‌ன்மை உட‌ன் ‌விள‌ங்‌கின. ‌
  • திரை‌ப்பட‌த்‌தி‌ல் கா‌ட்‌சிக‌ள் சொ‌ல்ல‌ப்படு‌ம் ‌வித‌‌ம், உண‌ர்‌ச்‌சி வெ‌ளி‌ப்பாடு, முரணு உடைய உரையாட‌ல்க‌‌ள், வா‌ழ்வை ‌விவா‌தி‌‌க்கு‌ம் பா‌ங்‌கில்தா‌ன் அ‌ந்த ப‌ட‌ம் கலை‌த் த‌ன்மை உடையதாக மாறு‌ம்.  
Similar questions