India Languages, asked by krushnadhekale5209, 8 months ago

இன்றைய காட்சி ஊடகங்களில் திரைப்படம் பெறும்இடம் குறித்து நும் கருத்தைக் கூறுக.

Answers

Answered by Manulal857
1

Answer:

Hey buddy here's ur answer

வாடிக்கையாளர் பதில்களை காட்சிப்படுத்தும் வழிகளை மக்கள் பிடிக்கின்றனர். உங்கள் பிராண்ட் அல்லது தயாரிப்புகளின் கதையைச் சொல்ல அல்லது புதிய அம்சங்கள் மற்றும் தயாரிப்புகளை விளக்க காட்சிகள் உங்களுக்கு உதவலாம். காட்சிகள் வைரலாக செல்லவும் வாய்ப்பு உள்ளது - கிராஃபிக் உள்ளடக்கத்தை மக்கள் விரும்புவது, பகிர்வது மற்றும் பதிலளிப்பது எளிது

Answered by steffiaspinno
1

இன்றைய காட்சி ஊடகங்களில் திரைப்படம் பெறும் இடம் :

  • ‌திரை‌ப்பட‌ம் ஒரு கா‌ட்‌சி ஊடக‌ம் ஆகு‌ம். எ‌னினு‌‌ம் ம‌ற்ற கா‌ட்‌சி ஊடக‌ங்க‌ளி‌ல் ‌திரை‌ப்பட‌ம் முத‌ன்மையான இட‌‌த்தை பெ‌ற்று இரு‌க்‌கிறது.
  • ஒரு ‌சிற‌ந்த ‌திரை‌ப்பட‌‌த்‌தி‌ற்கு ஒருவ‌ரி‌ன் ப‌ண்‌பினை மு‌ற்‌றிலு‌ம் மா‌ற்ற‌க்கூடிய ‌‌திற‌ன் உ‌ண்டு.
  • இ‌ந்த மா‌ற்ற‌த்தை உருவா‌க்குவதே ‌சி‌னிமா ரசனை ஆகு‌ம். ப‌ல்வேறு கலைக‌ள் ச‌ங்க‌மி‌க்கு‌‌ம் இட‌மாக ‌திரை‌ப்பட‌ங்க‌ள் உ‌ள்ளன.  
  • இய‌க்குந‌ர்க‌ள் பாலு மகே‌ந்‌திரா, மகே‌ந்‌திர‌ன், ரு‌த்ர‌ய்யா‌‌வி‌ன் ஞான. ராஜசேக‌‌ர் போ‌ன்றோ‌ரி‌ன் பட‌ங்க‌ள் கலை‌த்த‌ன்மை உடையதாக ‌விள‌ங்‌கின. ‌
  • திரை‌ப்பட‌த்‌தி‌ல் கா‌ட்‌சிக‌ள் சொ‌ல்ல‌ப்படு‌ம் ‌வித‌‌ம், உண‌ர்‌ச்‌சி வெ‌ளி‌ப்பாடு, முரணு உடைய உரையாட‌ல்க‌‌ள், வா‌ழ்வை ‌விவா‌தி‌‌க்கு‌ம் பா‌ங்‌கில்தா‌ன் அ‌ந்த ப‌ட‌ம் கலை‌த் த‌ன்மை உடையதாக மாறு‌ம்.  
Similar questions