பின்வருவனவற்றுள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சாராத மொழியைத் தேர்ந்தெடுக்க.
௮) தமிழ் ஆ) தெலுங்கு இ) கன்னடம் ஈ) சீனம்
Answers
Answered by
3
திராவிட மொழிக்குடும்பத்தைச் சாராத மொழி சீன மொழி
திராவிட மொழிக்குடும்பம்
- திராவிட மொழிக் குடும்பம் என்பது ஒரு குறிப்பிட்ட மரபு வழியாக இணைந்த மொழிகளின் தொகுப்பு ஆகும்.
- திராவிட மொழிக் குடும்பத்தில் இருபத்து மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
- கால்டுவெல் தான் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் திராவிட மொழிகளின் தன்மையினை பற்றி கூறியுள்ளார்.
- அந்த நூலில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளையும், தென்னிந்தியாவில் உள்ள பிற மொழிகளையும் சேர்த்து திராவிட மொழிகள் என பெயரிட்டார்.
- தமிழ் மொழியானது மற்ற திராவிட மொழிகளில் மிகவும் தொன்மையானதும், மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாயாகவும் விளங்குகிறது.
Similar questions