திரைப்படத் தயாரிப்பில் கலைநுட்பங்கள் எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை
நிறுவுக.
Answers
Answered by
1
திரைப்படத் தயாரிப்பில் கலைநுட்பங்கள்:
- பல்வேறு கலைகள் சங்கமிக்கும் இடமாக திரைப்படங்கள் உள்ளன.
- இயக்குனர் மகேந்திரனின் உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுகள் மற்றும் சாசனம் போன்ற படங்கள் கலைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது.
- பாலு மகேந்திரனின் சந்தியா ராகம், வீடு போன்றப் படங்கள் கலைத் தன்மை உடையதாக இருக்கும்.
- இது மட்டும் இல்லாமல் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், ஞான. ராஜசேகரின் மோக முள் போன்ற படங்களும் கலைத் தன்மை உடையதாக விளங்கின.
- திரைப்படத்தில் காட்சிகள் சொல்லப்படும் விதம், உணர்ச்சி, வெளிப்பாடு, முரணு உடைய உரையாடல்கள், வாழ்வை விவாதிக்கும் பாங்கில்தான் அந்த படம் கலைத் தன்மை உடையதாக மாறும்.
- இவ்வாறு திரைப்படத் தயாரிப்பில் கலைநுட்பங்கள் எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கின்றன.
Similar questions