வடமொழி, எபிரேயம். கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள்
கலந்திருக்கின்றன' என்று கூறியவர்
௮) பெர்சிவல் அ) ரைஸ்டேவிஸ்
இ) மாக்ஸ்முல்லர் ஈ) ஈராஸ் பாதிரியார்
Answers
Answered by
1
வடமொழி, எபிரேயம். கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றன என்று கூறியவர் - ரைஸ்டேவிஸ்
- திராவிட மொழிகளில் தமிழ் மொழியானது மிகவும் பழமையானதாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியும் இன்று வரை வழக்கில் உள்ள மொழியாக உள்ளது என்பது மொழியியல் வல்லுநர்களின் கருத்து.
ரைஸ்டேவிஸ்
- வடமொழி, எபிரேயம். கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றன.
பெர்சிவல்
- ஆற்றல் மற்றும் சுருங்கச் சொல்லி எளிதில் விளங்க செய்தல் போன்றவற்றில் தமிழ் மொழியினை வெல்ல உலகில் ஒரு மொழியும் இல்லை.
- உள்ள எண்ணத்தினை உள்ளவாறே கூறும் விதத்தில் தமிழ் மொழிக்கு இணை ஒரு மொழியும் இல்லை.
மாக்ஸ்முல்லர்
- தமிழே மிகவும் பண்பட்ட மொழி. அது தனக்கே உரியதான இலக்கிய வளத்தினை பெற்றுள்ளது.
ஈராஸ் பாதிரியார்
- தற்போது வழங்கப்பட்டு வரும் மொழிகளில் தமிழே மிகவும் தொன்மை ஆனது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago