India Languages, asked by anne2604, 11 months ago

பின்வரும் கூற்றையும் காரணத்தையும் படித்துப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று: ஆங்கிலமொழி, உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தது.
காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும்
மற்றொன்று சிதையாமலும் நிற்கும்.
௮) கூற்று சரி, காரணம் தவறு. ஆ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.
இ) கூற்று தவறு. காரணம் சரி. ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி.

Answers

Answered by steffiaspinno
0

கூற்று சரி, காரணம் தவறு.

உட்பிணைப்பு நிலை

  • ஒரு மொ‌ழி‌யி‌ன் அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இர‌ண்டு‌ம் சிதைந்தும் ஒ‌ன்று‌ப்‌ ப‌ட்டு  நிற்கும். அ‌த்தகைய  அமை‌ப்பு  உட்பிணைப்பு நிலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஐரோ‌‌ப்‌பிய மொ‌ழிக‌ள் உ‌ட்‌பிணைப்பு ‌நிலை‌‌யி‌ல் உ‌ள்ளன. (எ‌.கா) Such, Which ஆ‌‌கிய ஆ‌ங்‌கில சொ‌ற்க‌ள் So-Like, Who-Like ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன் ‌உ‌ட்‌பிணை‌ப்பு ‌நிலை ஆகு‌ம். எனவே கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.

காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும்.

ஒ‌ட்டு‌நிலை

  • அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமை‌ப்பு ஒ‌ட்டு ‌நிலை என‌ப்படு‌ம். ஆனா‌ல் ஆ‌ங்‌கில‌ மொ‌ழியானது ஒ‌ட்டு  நிலை அமை‌ப்‌பினை பெற‌வி‌ல்லை. எனவே காரண‌ம் தவறு.
Answered by Anonymous
0
ஆ) முத்துக்கூத்தன் - பண்ணை இல்லம்

ர.அய்யாசாமி – பாலராமாயணம்

வானொ‌லி அ‌ண்ணா என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ர.அய்யாசாமி ஆகு‌ம். க‌விம‌ணி தே‌சிய ‌விநாயக‌‌‌ம் ‌பி‌ள்ளை, த‌மி‌‌ழ் க‌விஞ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து இரா‌மாயண‌க் கதைகளை த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிறுவ‌ர் ‌சிறு‌மிய‌ர் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் எ‌ளிய நடை‌யி‌ல் ஒரு தொட‌ர்‌நிலை‌ச் செ‌ய்யுளாக‌ப் பாடுமாறு கே‌ட்டு‌க் கொ‌‌ண்டா‌ர். க‌விம‌ணி‌யி‌ன்  வே‌ண்டு‌கோளு‌க்கு ஏ‌ற்ப இவ‌ர் பாலராமாயண‌ம் எழு‌தினா‌ர்.

கோ.சுவாமிநாதன் - இன்று ஒரு தகவல்

வானொ‌லி‌யி‌ல் இன்று ஒரு தகவல் ‌எ‌‌ன்ற ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ன் மூ‌ல‌ம் ந‌ன்னெ‌றி கதைகளை நகை‌‌ச்சுவை உட‌ன் கூ‌றியவ‌ர் தெ‌ன்க‌ச்‌சி கோ.சுவாமிநாதன் ஆகு‌ம்.

வெ.நல்லதம்பி – எதிரொலி

செ‌ன்னை‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌‌யி‌ன் எ‌திரொ‌லி ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் புக‌ழ்பெ‌ற்று எதிரொலி நல்லதம்பி என அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர் முனைவ‌ர் வெ.ந‌ல்லத‌ம்‌பி.  

மு‌த்து‌க்கூ‌த்த‌ன்  

மு‌த்து‌க்கூ‌த்த‌ன் பொ‌ம்மலா‌ட்ட‌ம் எ‌ன்னு‌ம் ‌கிரா‌மிய‌க் கலை ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யினை நட‌த்‌தினா‌ர்.

Similar questions