தமிழின் தொன்மைச் சிறப்புக்குச் சான்றுகள் இரண்டு த௬௧.
Answers
Answered by
0
தமிழின் தொன்மைச் சிறப்புக்குச் சான்றுகள் :
- திராவிட மொழிக் குடும்பத்தில் இருபத்து மூன்றிற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
- இவற்றில் தமிழ் மொழியானது மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாயாக உள்ளது.
- மேலும் இதுவே மிகவும் தொன்மையான திராவிட மொழியும் ஆகும்.
- திராவிட மொழிகளில் தமிழ் மொழியானது மிகவும் பழமையானதாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியும் இன்று வரை வழக்கில் உள்ள மொழியாக உள்ளது என்பது மொழியியல் வல்லுநர்களின் கருத்து.
- இந்தோ ஆரிய மொழியான சமஸ்கிருதம் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பே திராவிட மொழிகள் தோன்றிவிட்டன என்பது மொழியல் வல்லுநர் ச.அகத்தியலிங்கத்தின் கருத்து.
- ஈராஸ் பாதிரியார் தற்போது வழங்கப்பட்டு வரும் மொழிகளில் தமிழே மிகவும் தொன்மை ஆனது என்று கூறுகிறார்.
Similar questions