உருபன்கள்' முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வருவதைத் தமிழ், ஆங்கில மொழிகளுடன்
ஒப்பிடுக
Answers
Answered by
1
Answer:
Answered by
0
உருபன்கள் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வருவது :
உருபன்கள்
- மொழியியல் அடிப்படையில் பொருள் அடிப்படையில் மேலும் பிரிக்க முடியாத சொல் அல்லது சொல்லின் பகுதி உருபன்கள் என அழைக்கப்படும்.
ஒட்டுநிலை
- அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமைப்பு ஒட்டு நிலை எனப்படும்.
- உருபன்கள் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வருவது
- தமிழ் மொழியானது ஒட்டுநிலை மொழியாக குறிப்பாக பின்னொட்டினை ஏற்கும் மொழியாக உள்ளது.
- ஆங்கில மொழியில் முன்னொட்டுகள் அமையும் இடத்தில் தமிழ் மொழியில் பின்னொட்டுகள் அமைந்து உள்ளது.
- (எ.கா) மேசையின் கீழ் (Under the table) அதுபோல் தமிழில் வேற்றுமை உருபுகள் பின்னொட்டாகவும், ஆங்கிலத்தில் முன்னொட்டாகவும் அமைந்து உள்ளன. (எ.கா) மரம்+கு = மரத்துக்கு, to the tree.
Similar questions
Biology,
5 months ago
Chemistry,
5 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago