தூண்டல் செய்கைக்குத் துலங்கலாக மொழி வெளிப்படுகிறது என்று கூறிய மொழியியல்
அறிஞர்---------
௮) சசூர் ஆ) ஃபுளும்பீல்டு இ)மாலினோவ்ஸ்கி ஈ) பிர்த்
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand this language which language is this
Answered by
0
தூண்டல் செய்கைக்குத் துலங்கலாக மொழி வெளிப்படுகிறது என்று கூறிய மொழியியல்
அறிஞர் - ஃபுளும்பீல்டு
- பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் ஆனது தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொற்களும் பொருள் உடையவை என கூறுகிறது.
- இது மட்டும் இல்லாமல் பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும் சொல்லினாகும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
ஃபுளும்பீல்டு
- ஃபுளும்பீல்டு என்ற மொழியியல் அறிஞர் தூண்டல் செய்கைக்குத் எதிர்வினையாக அல்லது துலங்கலாக மொழி வெளிப்படுகிறது என்றுக் கூறுகிறது.
சசூர்
- சசூர் என்ற மொழியியல் அறிஞர் சொல் மற்றும் பொருள் ஆகிய இரண்டுக்கும் இடையிலான உறவு இயற்கையானது அல்ல என வலியுறுத்துகிறார்.
மாலினோவ்ஸ்கி மற்றும் பிர்த்
- ஒரு சொல்லின் சூழலை அறிய முடியாமல், அந்த சொல்லின் பொருளை அறிய இயலாது என்று கூறுகிறார்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago