கீழ்க்காணும் கூற்றுகளைப் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க.
கூற்று - 1. மொழியில் சொற்கள் தனித்தும் தொடரில் அமைந்தும் பொருளை விளக்குகின்றன.
கூற்று - 2. தனியாகவும் தொடரிலும் வரும் சொற்கள், எல்லா இடங்களிலும் ஒரே பொருளைத்
தருகின்றன.
௮) கூற்று 1. 2 சரியானவை ஆ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
இ) கூற்று 1 தவறு. கூற்று 2 சரி ஈ) கூற்று 1, 2, தவறானவை
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand this language which language is this
Answered by
0
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- தமிழ் மாெழியியலில் உள்ள உருபனியல், ஒலியனியல், தொடரியல் போல் பொருண்மையியலும் ஒரு வகை இயல் ஆகும்.
- பொருண்மையியல் என்பது சொற்களின் பொருட்களை விளக்கிற ஒரு வகை இயல் ஆகும்.
- மொழியில் சொற்கள் தனித்தும் தொடரில் அமைந்தும் பொருளை விளக்குகின்றன. எனவே கூற்று 1 சரி ஆனதாக உள்ளது.
- வார்த்தையாக வரும் போது சொற்கள் தனியாகவும், அதே சொற்கள் தொடரில் வரும் போது சேர்ந்தும் பொருள் தரும்.
- அவ்வாறு வரும் போது சொற்கள் ஒரே பொருளை தருவது இல்லை.
- தனித்து இயங்கும் போது ஒரு பொருளினையும், தொடரில் சேர்ந்து வரும் போது வேறொரு பொருளினையும் தரும். எனவே கூற்று இரண்டு தவறு.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago