ஒலிச் சூழல் அடிப்படையில் சொற்கள் எவ்வாறு பொருள் உணர்த்துகின்றன?
Answers
Answered by
1
Explanation:
Attachments:
Answered by
0
ஒலிச் சூழல் அடிப்படையில் சொற்கள் உணர்த்தும் பொருட்கள் :
சூழல் கோட்பாடு
- ஒரு மொழியில் உள்ள சொற்கள், தொடர்கள் ஆகிய இரண்டும் சமுதாய சூழலை தழுவியே சொற்களில் பொருண்மையை ஏற்படுத்தும்.
- சூழல் கோட்பாடு ஆனது ஒலிச் சூழல், உருபன் இணைப்புச் சூழல், இலக்கணச் சூழல், சொல் இணைப்புச் சூழல், பேச்சுச் சூழல் என ஐந்து வகையாக உள்ளது.
ஒலிச்சூழல்
வைகை வை கை
- வைகை என்ற சொல்லானது தனித்து ஒலிக்கும் போது வைகை என்னும் நதியினையும், பல சொற்களாக தொடர்ந்து ஒலிக்கும் போது வை கை என்று மாறி கையினை வை என்ற பொருளினையும் குறிக்கும். இது பொதுமொழி எனவும் அழைக்கப்படுகிறது.
Similar questions