India Languages, asked by NEERAj3696, 8 months ago

கட்டு' என்னும் சொல்லைப் பயன்படுத்தித்தொடர்கள் இரண்டு உருவாக்குக. அவை
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் தருமாறு எழுதுக.

Answers

Answered by selvysundramony
0

Answer:

கயிற்றை நன்றாக கட்டு

பொருட்கள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .

Answered by steffiaspinno
0

கட்டு' என்னும் சொல்லைப் பயன்படுத்தித்தொடர்கள்:

  • பொருண்மையியல் எ‌ன்பது சொ‌ற்க‌ளி‌ன் பொரு‌‌ட்க‌ளை ‌விள‌‌க்‌கிற ஒரு வகை இய‌ல் ஆகு‌ம்.
  • மொழியில் சொற்கள் தனித்தும் தொடரில் அமைந்தும் பொருளை விளக்குகின்றன.
  • வா‌ர்‌த்‌தையாக வரு‌ம் போது சொ‌ற்க‌ள் த‌னியாகவு‌ம், அதே சொ‌ற்க‌ள் தொட‌ரி‌ல் வரு‌ம் போது சே‌ர்‌ந்து‌ம் பொரு‌ள் தரு‌ம்.
  • அ‌வ்வாறு வரு‌ம் போது சொ‌ற்க‌ள் ஒரே பொருளை தருவது இ‌ல்லை.
  • த‌னி‌த்து இய‌ங்கு‌ம் போது ஒரு பொரு‌ளினையு‌ம், தொட‌ரி‌ல் சே‌ர்‌ந்து வரு‌ம் போது வேறொரு பொரு‌ளினையு‌ம் தரு‌ம்.  

க‌ட்டு

  • மா‌டு தெ‌ன்னை மர‌த்‌தி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இல‌ஞ்ச ஒ‌ழி‌ப்‌பு சோதனை‌யி‌ல் பல பண‌க்க‌ட்டு‌க்க‌ள் ‌சி‌க்‌கின.
  • முத‌ல் தொட‌ரி‌ல் க‌ட்டு எ‌ன்ற சொ‌ல் ஆனது க‌யிறு இறு‌க்க‌ப்ப‌ட்டது எ‌ன்ற ‌வினை‌ச்சொ‌ல்லையு‌ம், இர‌ண்டாவது தொட‌‌ரி‌ல் உ‌ள்ள க‌ட்டு எ‌ன்ற சொ‌ல்லானது பண‌ நோ‌ட்டு‌க் க‌ட்டு‌க்க‌ள் எ‌ன்ற பெய‌ர்‌ச்சொ‌ல்லையு‌ம் கு‌றி‌க்‌‌கிறது.  
Similar questions