தொல்காப்பியம் 'அவையல் கிளவி' என்று எதனைக் குறிப்பிடுகிறது? எடுத்துக்காட்டுடன்
விளக்குக.
Answers
Answered by
1
Answer:
sorry I can't understand this language sorry but can you please send me in English
Answered by
2
தொல்காப்பியம் அவையல் கிளவி என்று குறிப்பிடுவது:
தகுதி வழக்கில் இடம்பெறும் சொற்பொருள் மாற்றம்
- தகுதி, இயல்பு என இரு வகையான வழக்குகளில் தகுதி வழக்கில் இடம்பெறும் இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி என்பன சொற்பொருள் மாற்றம் அடைகின்றன.
இடக்கரடக்கல்
- இடக்கரடக்கல் என்பது பலர் நிறைந்து உள்ள அவை, பொது இடங்களில் சொல்லக் கூடாத சில சொற்களை சொல்லாமல் மறைப்பர்.
- அந்த சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு சொல்லினை பொது இடங்களில் பயன்படுத்துவர்.
- அவ்வாறு பொது இடங்களில் பயன்படுத்த கூடாத நாகரிகமற்ற சொற்களை தொல்காப்பியம் 'அவையல் கிளவி' என்று கூறுகிறது.
- கண்கழீஇ வருதும், கால்கழீஇ வருதும் போன்ற தொடர்களை அவையல் கிளவி என்னும் நாகரிகமற்ற சொற்களுக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
Similar questions