சூழல்கோட்பாட்டைஎவையேனும்இரண்டு குழல்வழி ௭டுத்துக்காட்டுகளுடன் பொருத்திக் காட்டுக.
Answers
Answered by
0
சூழல்கோட்பாட்டை இரண்டு குழல்வழி ௭டுத்துக்காட்டுகளுடன் பொருத்திக் காட்டுதல்:
சூழல் கோட்பாடு
- ஒரு மொழியில் உள்ள சொற்கள், தொடர்கள் ஆகிய இரண்டும் சமுதாய சூழலை தழுவியே சொற்களில் பொருண்மையை ஏற்படுத்தும்.
- சூழல் கோட்பாடு ஆனது ஒலிச் சூழல், உருபன் இணைப்புச் சூழல், இலக்கணச் சூழல், சொல் இணைப்புச் சூழல், பேச்சுச் சூழல் என ஐந்து வகையாக உள்ளது.
ஒலிச்சூழல்
- வைகை வை கை என்ற சொற்களில் வைகை என்பது ஒரு நதியினையும், வை கை என்பது கையினை வை என்பதையும் குறிக்கும்.
உருபன் இணைப்புச் சூழல்
- (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை. ஆடு என்ற சொல் உடன் ஐ என்ற சொல்லை சேர்க்கும் போது சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.
Similar questions
Physics,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Biology,
1 year ago