India Languages, asked by suman24411, 8 months ago

சொற்பொருள் மாதத்தில் 'உயர்பொருட்பேறு' என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

Answers

Answered by neetugoel798
0

Answer:

sorry I can't understand this language sorry but can you please send me in English I am really sorry

Answered by steffiaspinno
0

சொற்பொருள் மாதத்தில் உயர்பொருட்பேறு என்பது:

ஒரு பொருளு‌க்கு ஒரு சொ‌ல்  

  • ஒரு பொரு‌ளினை கு‌றி‌க்க ஒ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்ட சொ‌‌ற்க‌ள் பய‌ன்படு‌‌ம் போது அவ‌ற்‌றி‌ல் ஒரு சொ‌ல் ம‌ட்டு‌மே ‌நிலை‌ப் பெ‌ற்று ‌நி‌‌ற்கு‌ம்.ம‌ற்ற சொ‌ற்க‌ள் வழ‌க்‌கிழ‌ந்து போகு‌ம்.
  • (எ.கா) இ‌ல்ல‌‌ம் எ‌ன்ற பொரு‌ளினை கு‌றி‌க்கு‌ம் சொ‌ற்க‌ளாக ‌வீடு, இ‌ல், மனை போ‌ன்ற சொ‌ற்க‌ள் பய‌ன்ப‌ட்டன.
  • அ‌வ‌ற்‌‌றி‌ல் ‌வீடு எ‌ன்ற சொ‌ல் ம‌ட்டுமே ‌நிலை பெ‌ற்று‌ள்ளது.  

உயர்பொருட்பேறு

  • தா‌ழ்‌ந்த பொரு‌ளினை வழ‌ங்கு‌ம் சொ‌ற்களாக இரு‌ந்த சொ‌ற்க‌ள், உய‌ர்‌ந்த பொரு‌ளினை தரு‌ம் சொ‌ற்களாக மா‌ற்ற‌ம் அடை‌ந்து உ‌ள்ளன.
  • இ‌வ்வாறு மா‌ற்ற‌ம் அடைவத‌ற்கு உய‌ர்பொரு‌ட்பேறு எ‌ன்று பெய‌‌ர்.
  • (எ.கா) பி‌ள்ளை. மு‌ன்பு இது அ‌ணி‌ற்‌பி‌ள்ளையை கு‌றி‌ப்பதாக வ‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது இது ம‌‌க்க‌ளி‌ன் குழ‌ந்தையை கு‌றி‌‌ப்பதாக உ‌ள்ளது.  
Similar questions