நெடுநல்வாடை' . 'வாடை அடிக்கிறது' இவ்விரு தொடரிலும் 'வாடை' என்னும் சொல்லின்
பொருள் எவ்வாறு மாற்றமடைதந்துள்ளது? விளக்குக.
Answers
Answered by
0
Answer:
follow me so I will give you answer for you question
Answered by
0
நெடுநல்வாடையில் வாடை என்னும் சொல்லின் பொருள் மாற்றம்:
- மொழியில் சொற்கள் தனித்தும் தொடரில் அமைந்தும் பொருளை விளக்குகின்றன.
- வார்த்தையாக வரும் போது சொற்கள் தனியாகவும், அதே சொற்கள் தொடரில் வரும் போது சேர்ந்தும் பொருள் தரும்.
- அவ்வாறு வரும் போது சொற்கள் ஒரே பொருளை தருவது இல்லை.
- தனித்து இயங்கும் போது ஒரு பொருளினையும், தொடரில் சேர்ந்து வரும் போது வேறொரு பொருளினையும் தரும்.
நெடுநல்வாடை
- நெடுநல்வாடை= நெடு+நல்+வாடை. அதாவது நீண்ட நல்ல வாடை.
- நெடுநல்வாடை என்ற நூலில் உள்ள நிகழ்வுகள் வாடை காலத்தில் நிகழ்வதாய் உள்ளன.
- நெடுநல்வாடையில் உள்ள வாடை என்ற சொல் வாடை என்னும் வடக்கிருந்து குளிர்க்காற்று வீசும் காலத்தினை குறிக்கும்.
வாடை அடிக்கிறது
- வாடை அடிக்கிறது உள்ள வாடை துர்நாற்றத்தினை குறிப்பதாக உள்ளது.
Similar questions