சூழல் கோட்பாட்டின் அடிப்படையில் சொற்கள் எவ்வாறு பொருண்மையை உணர்த்துகின்றன?
எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.
Answers
Answered by
2
Answer:
Answered by
0
சூழல் கோட்பாட்டின் அடிப்படையில் சொற்கள் பொருண்மையை உணர்த்துதல்:
சூழல் கோட்பாடு
- ஒரு மொழியில் உள்ள சொற்கள், தொடர்கள் ஆகிய இரண்டும் சமுதாய சூழலை தழுவியே சொற்களில் பொருண்மையை ஏற்படுத்தும். இது ஐந்து வகையாக உள்ளது. .
ஒலிச்சூழல்
- வைகை வை கை என்ற சொற்களில் வைகை என்பது ஒரு நதியினையும், வை கை என்பது கையினை வை என்பதையும் குறிக்கும்.
உருபன் இணைப்புச் சூழல்
- (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை. ஆடு என்ற சொல் உடன் ஐ என்ற சொல்லை சேர்க்கும் போது சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.
இலக்கணச் சூழல்
- நூலைப்படி, ஏணிப்படி என்ற சொற்களில் முறையே படி என்றச் சொல் வினை மற்றும் பெயர்ச்சொல்லாக வந்துள்ளது.
Similar questions
Math,
7 months ago
India Languages,
7 months ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
Physics,
1 year ago