சொற்பொருள் மாற்றத்தால் ஏற்படும் பயன்கள் யாவை?
Answers
Answered by
3
Answer:
Answered by
1
சொற்பொருள் மாற்றத்தால் ஏற்படும் பயன்கள் :
- ஒரு சொல்லானது வார்த்தையாக வரும் போது சொற்கள் தனியாகவும், அதே சொற்கள் தொடரில் வரும் போது சேர்ந்தும் பொருள் தரும்.
- தனித்து இயங்கும் போது ஒரு பொருளினையும், தொடரில் சேர்ந்து வரும் போது வேறொரு பொருளினையும் தரும்.
- சொற்பொருள் மாற்றம் பற்றிய ஆய்வு சொற்களின் நிலை, அவற்றின் பொருண்மை நிலை அடிப்படையில் அவை எவ்வாறு பிணைந்துள்ளன என்பதை அறிய இயலும்.
- பல்வேறான அகராதிகள் உருவாக்க உதவும். ஒரு பொருட் பன்மொழி அகராதியில் உருவாக்கலாம். மொழிப்பெயர்ப்பிற்கான அடிப்படை கூறுகளை அறிய உதவும்.
- தொடரியல் செயல்பாட்டை அறிய உதவும். ஆக்கமுறை மாற்றிலக்கணத்திற்கு அகராதி உருவாக்க உதவுகிறது.
Similar questions
Geography,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago