தகுதிவழக்கில் ஏற்படும் சொற்பொருள் மாற்றம் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answers
Answered by
0
Answer:
follow me so I can give you answer for you question
Answered by
1
தகுதிவழக்கில் ஏற்படும் சொற்பொருள் மாற்றம்:
இடக்கரடக்கல்
- இடக்கரடக்கல் என்பது பலர் நிறைந்து உள்ள அவை, பொது இடங்களில் சொல்லக் கூடாத சில சொற்களை சொல்லாமல் அதற்கு பதில் வேறு ஒரு சொல்லினை பயன்படுத்து ஆகும்.
- (எ.கா) கண்கழீஇ வருதும், கால்கழீஇ வருதும்.
மங்கலம்
- மங்கலம் இல்லாத சொற்களை பலர் இருக்கும் இடங்களில் கூறாமல் அந்த சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு மங்கலகரமான சொல்லினை பயன்படுத்துவர்.
- இவ்வாறு மங்கலமற்ற சொற்களுக்கு பதில் மங்கலச் சொல்லை பயன்படுத்துவது மங்கலம் எனப்படும். (எ.கா) விளக்கினை குளிர வை.
குழுஉக்குறி
- குழுஉக்குறி என்பது ஒரு குழுவிற்கு மட்டும் புரியும்படி உள்ள குறிப்பாய் பேசப்படுவது ஆகும்.
- (எ.கா) பொற்கொல்லர்கள் பொன்னை பறி என்பர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Business Studies,
1 year ago