வியலென்கிளவி' சுட்டும் பொருள்
௮) அகலம் ஆ) தீனம் இ) ஆழம் ஈ) உயரம்
Answers
Answered by
1
Answer:
Answered by
0
வியலென்கிளவி சுட்டும் பொருள் - அகலம்
- தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல் ஆன தொல்காப்பியம் ஆகும்.
- இதில் வியலென் கிளவி அகலப் பொருட்டே என்ற நூற்பா உள்ளது.
- வியல் என்னும் சொல்லின் பொருள் அகலம் என்பது ஆகும். வியனுலகம் = வியல்+உலகம். அகன்ற பெரிய உலகமே வியனுலகம் என ஆகும்.
- நிலத்திற்கு அடியில் உள்ள மரம், செடி, கொடிகளை தாங்கும் வேரானது, நிலத்தில் ஊன்றும் போது சிறியதாக தான் இருக்கும்.
- பின்னர் சிறிது சிறிதாக வியலித்து வளருவதால் வியல், வியரில் இருந்து வேர் என வந்தது.
- பெயரிலிருந்து பேர் வந்ததை போல் வியரிலிருந்து வேர் வந்தது. எனவே வியலென் கிளவி சுட்டும் பொருள் அகலம் என்பது ஆகும்.
Similar questions