புடல்காய் என்ற சொல்லுக்குரிய வேரைத் தேர்ந்தெடுக்க.
௮) புடல் ஆ) புழல் இ) புழை ஈ) புடலை
Answers
Answered by
0
புடல்காய் என்ற சொல்லுக்குரிய வேர் - புழல்
- புழை என்பது துளை என்னும் பொருளினை குறிக்கும் தமிழ்ச்சொல் ஆகும்.
- இதன் காரணமாகவே நீர் ஓடக்கூடிய துளைகள் ஓடக்கூடிய இடத்திற்கு புழைக்கடை என்ற பெயர் வந்தது.
- இது தற்போது புழக்கடை என்று மாறியது. அது போலவே உள்ளே துளையினை உடைய காய் புழல்காய் என அழைக்கப்பட்டது.
- இதுவே பின்னர் புடல்காய் என மாற்றம் அடைந்தது.
- தொல்காப்பியத்தில் (நாழி+உரி = நாடுரி) அதாவது ழகரம் டகரமாக திரியும் எனக் கூறப்பட்டு உள்ளது.
- அதுபோலவே தான் புழல்காய் ஆனது புடல்காய் என மாறியது.
- புடல்காய் – புடலங்காய் – பொடலங்காய் என திரிந்து தற்போது பொள்ளங்காயாக மாறி உள்ளது. புடல்காய் என்ற சொல்லுக்குரிய வேர்ச்சொல் புழல் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
World Languages,
5 months ago
Sociology,
5 months ago
Biology,
11 months ago
Physics,
1 year ago