இயல்பான அகராதி - வேர்ச்சொல் அகராதி வேறுபடுத்துக.
Answers
Answered by
1
Explanation:
follow me so I will give you answer for you question
Answered by
1
இயல்பான அகராதி - வேர்ச்சொல் அகராதி
இயல்பான அகராதி
- வழக்கிலுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு அகராதிகள் எழுதுவது உண்டு.
- இதில் உள்ள சொற்களின் சரியான வடிவம் மற்றும் பொருள் தரப்பட்டு உள்ளது.
- ஒரு மொழியின் நுட்பத்தினை அறிய குறைவாகவே உதவுகிறது.
- உவரி என்பதன் பொருளினை இயல்பான அகராதியில் தேடினால் உவரி = உப்பு, கடல் என்று இருக்கும்.
வேர்ச்சொல் அகராதி
- இலக்கிய வழக்கும், செல்வாக்கும் நிறைந்த மொழிகளுக்கு வேர்ச்சொல் அகராதி எழுதுவது உண்டு.
- இதில் உள்ள சொற்களின் சரியான வடிவம், பொருளுடன் அந்த சொற்கள் தோன்றிய வரலாறும் தரப்பட்டு உள்ளது.
- ஒரு மொழியின் நுட்பத்தினை அறிய இயல்பான அகராதியை விட வேர்ச்சொல் அகராதியே அதிகமாக பயன்படுகிறது.
- உவரி என்பதன் பொருளினை வேர்ச்சொல் அகராதியில் தேடினால் உவர் என்னும் உப்பினை கடல் பெற்று உள்ளதால் அது உவரி என அழைக்கப்பட்டது எனவும், உவரி என்னும் சொல் எவ்வாறு தோன்றியது என்ற விளக்கமும் இருக்கும்.
Similar questions