வேர்ச்சொற்கள் என்று எவற்றைக் கூறுகிறோம்? ஏன்?
Answers
Answered by
3
WHY ARE YO SCAMMING SO MUCH,?
Answered by
1
வேர்ச்சொற்கள்:
- நிலத்திற்கு அடியில் இருக்கும் மரம், செடி, கொடிகளை தாங்கக்கூடிய தாவரத்தின் உறுப்பு வேர் எனப்படும்.
- மரத்தினை வேர் தாங்குவது போல் ஒரு மொழியில் உள்ள சொற்களை தாங்கி நிற்கக்கூடிய மூலச்சொற்களையே நாம் வேர்ச்சொற்கள் என்று அழைக்கிறோம்.
- ஆங்கிலத்தில் வேர் மற்றும் வேர்ச்சொல் என்ற இரண்டிற்கும் Root என்ற ஒரே சொல்லே பயன்படுகிறது.
- தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் என்னும் இயலில் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் பற்றிய ஆய்விற்கான தரவுகள் பற்றிய பல செய்திகள் கூறப்பட்டு உள்ளன.
- இதில் உள்ள ஒரு நூற்பா அமர்தல் மேவல் ஆகும். இதில் அமர்தல் என்பதன் பொருள் பொருந்துதல் ஆகும்.
- அமர்தல் என்பதன் அடிப்பகுதி (வேர்ச்சொல்) அம் என்பது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Physics,
1 year ago
Chemistry,
1 year ago