அமலை' என்னும் சொல்லின் வேர்மூலம் யாது?
Answers
Answered by
0
Answer:
gene.........
................
Answered by
0
அமலை என்னும் சொல்லின் வேர்மூலம்:
- தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் இயலில் உள்ள ஒரு நூற்பா அமர்தல் மேவல் ஆகும்.
- இதில் அமர்தல் என்பதன் பொருள் பொருந்துதல் ஆகும்.
- அமர்தல் என்பதன் அடிப்பகுதி (வேர்ச்சொல்) அம் என்பது ஆகும்.
- சோற்று உருண்டையை குறிக்கும் தமிழ்ச் சொல் அமலை ஆகும்.
- அமலை என்ற சொல்லின் வேர்ச்சொல் அம் என்பது ஆகும். பலச் சோற்றின் பருக்கைகள் பொருந்தி சோற்று உருண்டை வந்தால் இப்பெயர் வந்தது என்பர்.
- அம் – அமல் என்பதிலிருந்து அமலை வந்தது என்பர்.
- இதுபோலவே ஒன்றோடு ஒன்று பொருந்தி வளரும் மூங்கீல் தாவரத்தினை அம் அமை என்று அழைப்பர்.
- ஆடமை புரையில் வனப்பில் பணைத்தோள் என்னும் குறுந்தொகை பாடலில் ஆடுகின்ற மூங்கீல் தாவரம் (ஆடு+அமை) ஆடமை என அழைக்கப்பட்டு உள்ளது.
Similar questions
Math,
7 months ago
Social Sciences,
7 months ago
Math,
7 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago