நாசுதிராதிக் ஆய்வு' குறிப்பு வரைக.
Answers
Answered by
0
நாசுதிராதிக் ஆய்வு:
- மனிதன் பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கு பின்னரே தற்போதைய நிலையினை அடைந்து உள்ளான்.
- இன்றைய ஆப்பிரிக்க கண்டத்திலேயே மனிதனின் மூதாதையர் தோன்றினர்.
- ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
- 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் தென்னிந்தியாவினை அடைந்தனர். தென்னிந்தியாவே மனிதன் பேசிய மூலமொழியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
- மொழியானது 60-70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்பதிலிருந்து இது சாத்தியமாகிறது.
- வேர்ச் சொல் பற்றிய மொழியியல் வல்லுநர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் எது மூலமொழி என்பதை அறிய ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு நாசுதிராதிக் ஆய்வு என்று பெயர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago