வேர்ச்சொல் ஆய்வினால் வினையும் நன்மைகள் இரண்டை எழுதுக.
Answers
Answered by
4
PLS DON'T SCAM ON BRAINLY , ... YOU NEW TEAM OF SCAMMERS....
Answered by
0
வேர்ச்சொல் ஆய்வின் நன்மைகள்
- வேர்ச் சொல் பற்றிய மொழியியல் வல்லுநர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் எது மூலமொழி என்பதை அறிய செய்யப்படும் ஆய்விற்கு நாசுதிராதிக் ஆய்வு என்று பெயர்.
- அதுபோல் உலக மொழிகள் அனைத்திற்கும் எது மூலமொழி என்பதை அறிய செய்யப்படும் ஆய்விற்கு தாய்மொழி ஆய்வு என்று பெயர்.
- வேர்ச்சொல் பற்றிய ஆய்வினால் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒரு பெரிய மொழிக் குடும்பமாக சுருக்கி விடலாம்.
- திராவிட மொழிகளுக்கு உரிய வேர்ச்சொற்கள், இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு உரிய வேர்ச்சொற்களுடன் பொருந்தி உள்ளன.
- வேர்ச்சொல் பற்றிய ஆய்வானது ஒரு மொழியினை மற்ற மொழியுடன் தொடர்ப்புபடுத்த உதவுகிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago