சாரல்' என்னும் சொல் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்கியது என்பதை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
pls write in English......sorry unable to understand.
Answered by
0
சாரல் திரிந்த விதம்
- சங்க இலக்கியங்கள் பலவற்றில் மலை நாடு என்பதை குறிக்க சாரல் நாடு என்ற சொல் பயன்பட்டது.
- அந்த சாரல் என்ற வார்த்தையே பின் திரிந்து சேரல் என்று மாறியது.
- சேரல் என்ற சொல் மலைநாட்டு அரசர்களை குறிக்கும் சொல்லாக மாறியது.
- களங்காய்க்கண்ணி, நார் முடிச் சேரல் மற்றும் குடக்கோ இளங்சேரல் ஆகியன திரிந்த சில மலைநாட்டு அரசர்களின் பெயர்கள் ஆகும்.
- சேரல் என்ற சொல் பின்னர் திரிந்து சேரலன் என மாறியது.
- "சகர" ஆனது "ககர"மாக மாறுவது சேரலன் என்ற சொல்லானது திரிந்து கேரலன் என்று மாறியது.
- ல-ள என்ற போலி மரபில் கேரலம் ஆனது கேரளமாக மாறியது.
- அந்த கேரளம் தற்போது கேரளா என மாறியுள்ளது.
Similar questions