பின்வரும் கூற்றையும் அதன் காரணத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கூற்று: சிலப்பதிகாரம், ஒரு புனைவிய இலக்கியமாகும்.
காரணம் : கற்பனையும். கதைமாத்தர்களின் மிகைப்படுத்தப்பட்ட பண்புகளும் புனைவிய இலக்கியங்களின் அடையாளங்களாகும்
௮) கூற்று சரி, காரணம் தவறு. ஆ) கூற்று. காரணம் இரண்டும் சரி.
இ) கூற்று தவறு, காரணம் சரி. ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
Answers
Answered by
0
Answer:
a option is the answer.............
Answered by
0
கூற்று. காரணம் இரண்டும் சரி.
இலக்கியம்
- ஒரு மனிதனின் மொழி உடன் தொடர்பு கொண்டு அவனின் சிந்தனை, கற்பனை, உணர்ச்சி முதலியனவற்றுள் ஏதேனும் ஒன்றே உண்டாக்குவதாக உள்ள அனைத்தும் இலக்கியம் ஆகும்.
- இலக்கியத்தினை செவ்வியம், புனைவியம், இயற்பண்பியம், நடப்பியம், நடப்பியம் அல்லாதன என ஐந்து பண்புகளால் வைகப்படுத்தப்பட்டு உள்ளது.
புனைவியம்
- கற்பனையின் அளவும், கதை மாந்தரின் பண்புகளை உயர்வாய் கூறும் இலக்கியங்கள் புனைவிய பண்பினை உடையவை.
- தமிழில் உள்ள காப்பியங்கள் மற்றும் சிற்றியலக்கியங்கள் புனைவியத் தன்மை உடைய இலக்கியங்கள் ஆகும்.
- எனவே சிலப்பதிகாரம், ஒரு புனைவிய இலக்கியமாகும்.
- கதை மாந்தர்களின் மிகைப்படுத்தப்பட்ட பண்புகளும் புனைவிய இலக்கியங்களின் அடையாளங்களாகும்.
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக உள்ளது.
Similar questions