"இலக்கியம் சிறத்ததா அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வு" என்று
கூறியவர்
௮) மேத்யூ ஆர்னால்டு ஆ) சி.டி. வின்செஸ்டர்
இ) விக்டர் யூகோ ஈ) ஸ்பிங்கான்
Answers
Answered by
0
Answer:
No idea sorry
Explanation:
sorry no idea
Answered by
0
விக்டர் யூகோ
- ஒரு பாடலை பற்றி இலக்கிய நயம் பாராட்டுதல், அதன் மதிப்புரை எழுதுதல் முதலியனவே திறனாய்வு ஆகும்.
- தற்போது இலக்கிய நூல்களில் திறனாய்வு என்ற சொல்லும், நாளிதழ் போன்ற ஊடகங்களில் விமர்சனம் என்ற வடமொழி சொல்லும் வழங்கப்பட்டு வருகிறது.
- இலக்கியத்தினை படைப்பது போல் திறனாய்வு என்பதும் ஒரு கலை ஆகும்.
- இது எழுதப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட நூலில் உள்ள மறைந்து உள்ள நிறை மற்றும் குறைகளை எடுத்தியம்பும் கருவியாக உள்ளது.
- திறனாய்வு பற்றிய மொழியியல் அறிஞர் விக்டர் யூகோவின் கூற்று
- திறன் ஆய்வு என்பது ஒரு இலக்கியம் ஆனது, சிறப்பாக உள்ளதா அல்லது குறை உடையதாக உள்ளதாக என்பதை காண்பது ஆகும்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
English,
1 year ago