பின்வருவனவற்றுள் இலக்கியம் எனக் கூறிப்பிட முடியாததைச் சுட்டுக.
௮) கதை ஆ) கவிதை
இ) தாட்கூறிப்பு ஈ) நாட்டுப்புறப்பாடல்
Answers
Answered by
0
Explanation:
பெயர்ச்சொல். ஒரு நாட்டுப்புற பாடலின் வரையறை என்பது சாதாரண மக்களால் எழுதப்பட்ட பாடல் அல்லது பொது மக்களின் பாணியில் எழுதப்பட்ட பாடல். ஒரு நாட்டுப்புற பாடலின் எடுத்துக்காட்டு 1960 களில் கிங்ஸ்டன் மூவரும் பாடிய பாடல். உங்கள் அகராதி வரையறை மற்றும் பயன்பாட்டு எடுத்துக்காட்டு.
Answered by
0
பின்வருவனவற்றுள் இலக்கியம் எனக் கூறிப்பிட முடியாததைச் சுட்டுக - நாட்குறிப்பு
இலக்கியம்
- ஒரு மனிதனின் மொழி உடன் தொடர்பு கொண்டு அவனின் சிந்தனை, கற்பனை, உணர்ச்சி முதலியனவற்றுள் ஏதேனும் ஒன்றே உண்டாக்குவதாக உள்ள அனைத்தும் இலக்கியம் ஆகும்.
- இலக்கியம் ஆனது கவிதை, செய்யுள், உரைநடை, நாடகம், கதை மற்றும் கட்டுரை போன்ற பல வடிவங்களில் இருக்கலாம்.
- இவை ஒருவருக்கு அறிவினை மட்டும் அல்லாமல் கற்பனை உணர்வினை தூண்டுவதாகவும் உள்ளன.
இலக்கியம் அல்லாதவை
- அறிவினை மட்டும் வளர்க்க கூடிய கற்பனை உணர்ச்சியை தூண்டதவை இலக்கியம் ஆகாது.
- (எ.கா) செய்தித்தாட்கள், நாட்குறிப்பு, விண்ணப்பம், பஞ்சாங்கம், விளம்பரம், கடிதம் முதலியன.
- இவைகளை படிக்கும் போது நமக்கு அறிவு சார்ந்த தூண்டல் மட்டுமே ஏற்படும். எந்த வித கற்பனை உணர்வோ, மன மகிழ்ச்சியோ ஏற்படாது.
Similar questions
Science,
7 months ago
Computer Science,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
English,
1 year ago