India Languages, asked by vkalyanyadav4262, 11 months ago

பின்வருவனவற்றுள் விதிமுறைத் திறனாய்வுக்குரிய சரியான விளக்கத்தைக் தேர்ந்தெடுத்து
எழுதுக.
௮) சில விதிகளைத் தாம் மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல்.
ஆ) குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளையும் கூறுகளையும் ஓர் அளவுகோல் அல்லது தோக்கம் கொண்டு பகுத்துக் காணல்.
இ) இலக்கியப் படைப்பாளியையும் அவர் படைத்த இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும்
விளக்கமாக ஆய்வு செய்தல். ஈ) எந்தப் படைப்பை ஆய்வு செய்கிறோமோ, அந்தப் படைப்பின் வழியாகவே அதற்குரிய
விதிகளை அமைத்துக்கொள்ளல்.

Answers

Answered by jaisanthiram
0

Answer:

follow me so I will give you answer for you question c is correct

Answered by steffiaspinno
0

சில விதிகளைத் தாம் மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல்.

திறனாய்வு

  • ‌ஒரு பாடலை ப‌ற்‌றி இல‌க்‌கிய நய‌ம் பாரா‌ட்டுத‌ல், அத‌ன் ம‌தி‌ப்புரை எழுதுத‌ல் முத‌லியனவே ‌திறனா‌ய்வு ஆகு‌ம். ‌

விதிமுறைத் திறனாய்வு

  • தி.சு.நடராஜ‌ன் த‌‌ன் ‌திறனா‌ய்வு கலை எ‌ன்னு‌ம் நூ‌லி‌ல்‌ கூ‌றிய எ‌‌ட்டு வகை ‌திறனா‌ய்‌வி‌ல் ‌வி‌திமுறை‌த் ‌திறனா‌ய்வு‌ம் ஒ‌ன்று. ‌
  • விதிமுறைத் திறனாய்வு எ‌ன்பது சில விதிகளைத் தாம் மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல் ஆகு‌ம்.
  • (எ.கா) அக‌‌ப்பொரு‌ள் நூ‌‌‌ல்க‌ளி‌ல் தலைவனோ தலை‌வியோ சு‌ட்டி ஒருவ‌ர்ப‌் பெய‌ர் கொள‌ப் பெறாஅ‌ர் எ‌ன்பது தொ‌ல்கா‌ப்‌பிய ‌வி‌தி.
  • நெடுந‌ல்வாடை‌‌யி‌ல் வே‌ம்பு தலையா‌த்த நோன‌்கா‌ழ் எஃகமொடு எ‌ன்ற வ‌ரி மூல‌ம் தலைவ‌ன் பாண‌்டிய‌ன் எ‌ன்பதை கு‌றி‌ப்பா‌ல் உண‌ர்‌த்‌தியதா‌ல் இது புற நூ‌ல் ஆனது.
Similar questions