பின்வருவனவற்றுள் திறனாய்வாளர்க்குரிய தகுதியாகக் கருதப்படாததைத் தேர்ந்தெடுக்க.
௮) இலக்கியப் பயிற்சி பெற்றிருத்தல் ஆ) விருப்புவெறுப்புக்கு இடமனித்தல்
இ) நடுவுதிலைமையுடன் திகழ்தல் ஈ) பன்னூற்புலமையுடன் விளங்குதல்
Answers
Answered by
0
Answer:
IG DJ of du of du eh sb ICC dj of di . Mmmmmmdutiitee.............
Answered by
0
விருப்புவெறுப்புக்கு இடமளித்தல்
விருப்புவெறுப்புக்கு இடமளித்தல்
- திறனாய்வாளர்க்குரிய தகுதியாகக் கருதப்படாதது விருப்புவெறுப்புக்கு இடமளித்தல் ஆகும்.
- திறனாய்வாளர்க்குரிய தகுதிகள் இலக்கியப் பயிற்சி பெற்றிருத்தல்.
- ஒரு நூலில் அதற்கே உரிய கருத்துகளும், பொதுவான கருத்துகளும் இருக்கும்.
- அதை அறிய பல முறை அந்த நூலினை படிக்க வேண்டும்.
- எனவே திறனாய்வு செய்பவர் இலக்கியப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பன்னூற்புலமையுடன் விளங்குதல்
- திறனாய்வு செய்பவர்கள் தாம் திறனாய்வு செய்யும் நூலுடன் பிற நூல்களை ஒப்பிட்டு கூறவேண்டும்.
- அதற்கு அவர்களுக்கு பல நூல்கள் குறித்த புலமை அவசியம் இருக்க வேண்டும்.
நடுவுநிலைமையுடன் திகழ்தல்
- திறனாய்வு செய்பவர்கள் நடுவுநிலைமை உடன் திகழ வேண்டும்.
- தன் சொந்த விருப்பு வெறுப்பிற்கு இடம் அளிக்காமல் நூலினை ஆய்வு செய்ய வேண்டும்.
Similar questions