மார்க்சியக் கோட்பாட்டை உருவாக்கியவர் --------------.
அ) ஜான்சன் ஆ) ஜான் டிரைடன்
இ) காரல் மார்க்ஸ் ஈ) பிரான்சிஸ் பேக்கன்
Answers
Answered by
0
Answer:
இ) காரல் மார்க்ஸ்
Explanation:
மார்க்சியம் பயில்வோம் 1 கார்ல் மார்க்ஸ்
மார்க்சிய சிந்தனையை உருவாக்கியவர் ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ் (1818-1883). வரும் ஆண்டில் அவரது இரண்டாவது நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம்.
Answered by
0
மார்க்சியக் கோட்பாட்டை உருவாக்கியவர் - காரல் மார்க்ஸ்
மார்க்சிய அணுகு முறை
- பொருள் மற்றும் அதன் இயக்கத்தினை முதன்மையாக மற்றும் மூலமாக கொண்டு உலகியல் மற்றும் அதன் வாழ்வியல் உத்தியினை விளக்குவது மார்க்சியம் என அழைக்கப்படும்.
- மார்க்சிய அணுகு முறை கோட்பாட்டினை உருவாக்கியவர் காரல் மார்க்ஸ் ஆகும்.
- இது அடிப்படையில் இலக்கியத்தினை ஆய்வு செய்யும் அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய தத்துவம் ஆகும்.
- சமுதாயம் பல வர்க்கங்களாக பிளவுற்று ஏற்றத்தாழ்வுடன் இருப்பதற்கு பொருள் தான் காரணம் என்று சுட்டிக் காட்டினார்.
- மார்க்சிய அணுகு முறை கோட்பாட்டின் முக்கிய பண்பு இலக்கியத்தினை மக்கள் உடன் நெருங்க செய்வது ஆகும்.
- இது உணர்ச்சிக்கு முதன்மை கொடுக்காமல் பொருளுக்கு முதல் இடம் தந்தது.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago